Header Ads



தங்கத்தின் விலை குறைந்தது (முழு விபரம் உள்ளே)


நேற்றுடன் (21) ஒப்பிடுகையில், இன்று (22) தங்கத்தின் விலை வேகமாக குறைந்துள்ளது.


டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கம் பவுண்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.


தங்க அவுன்ஸ் – ரூ. 625,882.00


24 காரட் 1 கிராம் – ரூ. 22,080.00


24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 176,650.00


22 காரட் 1 கிராம் – ரூ. 20,240.00


22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 161,950.00


21 காரட் 1 கிராம் – ரூ. 19,320.00


21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 154,600.00

No comments

Powered by Blogger.