Header Ads



இன்றைய தினம் தங்கத்தின் விலை விபரம்


இன்றைய தினம்  24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாக உள்ளது.


அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 169,300 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.


முழு விபரம் 

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,920.00


24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 183,300.00


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,010.00


22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 168,100.00


21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,060.00


21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,450.00

No comments

Powered by Blogger.