இன்று விலை குறைக்கப்பட்ட 7 பொருட்களின் விபரம்
லங்கா சதொச 7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று (09) முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு.
01) காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ 1500.00
02) மாவு 1 கிலோ ரூ 230.00
03) பருப்பு 1 கிலோ ரூ 339.00
04) வெள்ளை சீனி 1 கிலோ ரூ 218.00
05) சிவப்பு நாடு (உள்ளூர்) 1 கிலோ ரூ 155.00
06) வெள்ளை நாடு (உள்ளூர்) 1 கிலோ ரூ 188.00
07) பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ 29.00
அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ரூ. 75, ஒரு கிலோ மாவு ரூ 15, பருப்பு கிலோ ரூ 19, வெள்ளை சீனி ஒரு கிலோ ரூ.11, சிவப்பரிசி (உள்ளூர்) கிலோ ரூ 9, ஒரு கிலோ வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 06 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.
Post a Comment