Header Ads



5 வகை எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன (முழு விபரம்)


இன்று -29-  இரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது


92 ஒக்டேன்  ரக பெட்ரோல் 60 ரூபாய் குறைக்கப்பட்டது.


ஓட்டோ டீசல் 80 ரூபாய்.


95 ஒக்டேன் ரக பெட்ரோல் ரூ 135,


சூப்பர் டீசல் ரூ.45 


மண்ணெண்ணெய் ரூ.10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.