காலி - கொக்கலையில் ரயில் கடவையில் ரயிலுடன் காரொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹங்கமையை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ரயிலில் மோதிய கார் சுமார் 300 மீட்டருக்கு அப்பால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
Post a Comment