ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல்
உள்ளூராட்சி சபை தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதே சிறந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாக்குச் சீட்டு அச்சிடுதல் மற்றும் வாக்குப்பதிவு தொடர்பான பிற வசதிகள் தொடர்பான எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சிக்கல்கள் காரணமாக, மார்ச் 09 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியவில்லை.
Post a Comment