Header Ads



பிறையை கண்டால் 0112432110, 0112451245, 0777316415 இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்


ஹிஜ்ரி 1444, ரமழான் மாதத்தின் தலை பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்கிழமை2023 மார்ச் 22, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

நாட்டின் எப்பாகித்திலாவது ரமழான் மாதத்திக்கான தலைப் பிறை தென்பட்டால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்.


0112432110, 0112451245, 0777316415

No comments

Powered by Blogger.