Header Ads



UNP தலைமையில் புதிய கூட்டணி - SJB க்கள் பலரும் இணைவார்கள்


எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய செயற்பாடுகளையும் அவர் விமர்சித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. அரசியல் கோமாளிகள். இந்த நாட்டை விற்றுத் திண்ணும் இந்த கோமாளிகள் முற்றாக இல்லாமல் செய்யும் வரை மக்களுக்கும் இந்த நாட்டுக்கு விடிவே கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.