ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் முஜீபுர் ரஹ்மானை ஆதரித்து ஆற்றிய உரை.
இதில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment