Header Ads



சஜித் தரப்பின் போராட்டம் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல், கலகத்தடுப்பு பிரிவினர் குவிப்பு


கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


மருதானை - டெக்னிக்கல் சந்திப்பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 


ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.