இஸ்லாமிய உலகின் சொத்து மதிப்பும், வறுமை என்னும் கொடுமையும்
இஸ்லாமிய உலகின் சொத்து மதிப்பில் இருந்தும் சர்வதேச பங்குச்சந்தையின் பணமதிப்பில் இருந்தும், இஸ்லாமிய பொருளாதரம் கூறும் 2.5 % வீதம் படியான ஸகாத் வரி கணக்கெடுக்கப்படுமாயின், சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் - அதாவது 4 இலட்சம் கோடி டாலர்கள் வந்து சேரும்.
உலகில் 2 டாலர்களை விட குறைவாக நாளாந்த வருமானம் பெரும் ஏழை எளியவர்களின் எண்ணிக்கை 700 மில்லியன் - 70 கோடி மக்கள் மாத்திரமே.
இதன் அர்த்தம், உலகம் நினைத்தால் அந்த 2.5 % ஸகாத் வரியால் மாத்திரம், இந்த வறுமை என்னும் கொடுமையை இந்த மண்ணில் அடியோடு அழித்துவிடலாம்.
✍ அலி அல்கிரதஃ
/ Imran Farook
Post a Comment