Header Ads



நெஞ்சை உலுக்கும் தந்தையின் செயல், அனைவரின் மனதையும் கலங்கடித்துள்ள புகைப்படம்


துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கட்டிட இடிபாடுகளில் சிக்கி புதைந்துபோயுள்ள இளம் வயது மகளின் கைகளை கோர்த்தபடி, தந்தை ஒருவர் காத்திருக்கும் நொறுங்க வைக்கும் காட்சி பலரையும் கலங்கடித்துள்ளது.


15 வயதேயான சிறுமி மொத்தமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள, தந்தை Mesut Hancer தமது மகளின் வெளியேத் தெரியும் கைகளை மட்டும் கோர்த்தபடி காணப்பட்டுள்ளார்.


கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.