உங்களது உறவுகள், நண்பர்கள் துருக்கியில் உள்ளனரா..?
துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இலங்கை மக்களிடம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது துருக்கியில் உள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது தூதரகத்திற்கு தெரியப்படுத்துமாறு துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment