நான்கில் ஒருவருக்கு நீரிழிவு, மூவரில் ஒருவருக்கு உயர் இரத்த சர்க்கரை - புதிய ஆய்வு
இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில இலங்கை பல்கலைக்கழகங்கள், அவர் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI)மற்றும் சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் (IHP) என்பன இணைந்து 2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
Post a Comment