Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சித்தி மஹ்மூதா


அஸ்ஸலாமு அலைக்கும்.


  யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சேர்ந்தவரும் நீர்கொழும்பு பாத்திமா வீதியில் வசித்தவருமான சித்தி மஹ்மூதா காலமானார். 


அன்னார் மர்ஹூம் மீராசாஹிப்  உம்மு ஹனிபா ஆகியோரின் அன்பு மகளும், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரும், அல் ஹிலால் மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான இப்ராஹீம் மௌலவியின் அன்பு மனைவியும், பஸ்லீன், பௌமினாஸ் ‌, பாசில், மின்ஹாஜ், பஸ்லியா ஆகியோரின் அன்புத் தாயாரும், முஹம்மது சபீரின் அன்பு மாமியாரும், தாஸீம், சித்தீக், ஹம்ஸா, பர்ஹான், முபாரக், மஹ்சூம் ஆகியோரின் சகோதரியும் ஆவார். 


அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகையுடன் நீர்கொழும்பு  பெரியமுல்லை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


ஜனாஸா தொழுகை யூசுபியா பள்ளியில் நடைபெறும்.

No comments

Powered by Blogger.