பலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குமாறு, கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
பலஸ்தீன் காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை நிரைவுக்கு கொண்டு வருமாறும். பாலஸ்தீன மக்களுக்கான நிவாரண திட்டங்களை வழங்குவதற்கு முன் வருமாறும் இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் ஆலயத்தில் இன்று தினம்(6) மகஜர் ஒன்றினை சோசலிச இளைஞர் ஒன்றியம் கையளித்தது.
அதன் பிற்பாடு உயர் ஸ்தானிகர் ஆலயத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் இந்த அமைப்பு ஈடுபட்டதை படங்களில் காணலாம்.
படங்கள். இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்.
Post a Comment