இலங்கையில் பான்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இன்று(06) நாட்டிற்கு வருகை தந்த அவரை, வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றுள்ளார்.
பான் கீ மூனுடன் மேலும் 04 இராஜதந்திரிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாட்டிற்கு வருகை
Post a Comment