அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் குருநாகல் மாவட்ட சம்மேளனத்தின் பயிற்சிப்பட்டறை
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் குருநாகல் மாவட்ட சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவ பயிற்சிப்பட்டறை அண்மையில் குருநாகல் நகர Blue Sky Hotel இல் பௌசர் பாரூக் தலைமையில் இடம் பெற்றது.
இப்பயிற்சிநெறியில் வளவாளர்களாக கொழும்பு பல்கலைக்கழ சமூகவியல் துறை பேராசிரியர் கலாநிதி மஹீஸ்,பாராளுமன்ற சிரேஷ்ட ஆய்வாளர் அஜிவதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Post a Comment