Header Ads



யானை தாக்கியதில் றாசிக் முஸாதிக் உயிரிழப்பு


இறக்காமம் - வாங்காமம் கிராமத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 


நேற்றிரவு(04) வயல் வௌிக்கு காவலுக்கு சென்ற விவசாயியே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 


சம்பவத்தில் அக்கரைப்பற்று - பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த 47 வயதான றாசிக் முஸாதிக் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 


அம்பாறை பொது வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.பி.கருணாரத்ன சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். 

No comments

Powered by Blogger.