புத்தசாசன அமைச்சரினால் ஹஜ் மற்றும் உம்ரா குழு நியமனம்
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் 15.02.2023 ஆம் திகதி தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்கலாக பின்வரும் அங்கத்தவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
1.இப்ராஹிம் அன்சார் - தலைவர்
2. இசட்.ஏ.எம். பைசல் - பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
3.இபாஸ் நபுஹான் - உறுப்பினர்
4. நிப்ராஸ் நசீர் - உறுப்பினர்
5.எம்.எச். மில்பர் கபூர் - உறுப்பினர்
6. அஹ்கம் உவைஸ் - உறுப்பினர்
புதிய ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசட்.ஏ.எம். பைசல்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
Post a Comment