Header Ads



முஸ்லிம் திணைக்களத்தின், விஷேட அறிவித்தல்


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை எந்தவொரு ஹஜ் முகவர்களையும் 2023 ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான முகவர்களாக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என்பதனை அறியத்தருகிறேன் . 


எனவே , 2023 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற விரும்புபவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை எந்தவொரு முகவர்களிடம் தஙகளது கடவுச்சீட்டையோ , முற்பணத்தையோ வழங்குவதை தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் . மேலும் , திணைக்களத்தின் மேற்படி அறிவித்தலின்றி மேற் கொள்ளும் எவ்வித கொடுக்கல் வாங்கல்களுக்கும் திணைக்களம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்பதையும் அறியத்தருகின்றேன் 



ZAM பைசல் 

பணிப்பாளர் 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

No comments

Powered by Blogger.