முஸ்லிம் திணைக்களத்தில், கிறிஸ்த்தவ மத திணைக்களம்
(அஷ்ரப் ஏ சமத்)
கிரிஸ்த்துவ மத விவகாரத் திணைக்களம் கொழும்பு 10 டி.பி. ஜாயா மாவததையில் உள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்கள கட்டிடத்தில் 06.02.2023 மாற்றப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு பௌத்த மத விவகார மற்றும் மத விவகார கலாச்சார அமைச்சா் விதுர விக்கிரமநாயக்கவினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு கிரிஸ்த்துவ மதத் தலைவா்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்து பணிகளை ஆரம்பித்து வைத்தனா். இந் நிகழ்வில் கிரிஸ்த்துவ மத விவகாரப் பணிப்பாளா் அமைச்சின் செயலாளாரும் கலந்து கொண்டனா்.
Post a Comment