Header Ads



ஜனாதிபதியின் ஆலோசகராக, ஆஷூ மீண்டும் நியமனம்


பேராசிரியர் ஆஷூ மாரசிங்க மீண்டும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இதனை பேராசிரியர் ஆஷூ மாரசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தினார்.

1 comment:

  1. ரணிலுக்கு முதுகெழும்பே இல்லை என்பதற்கு மற்றுமொறு சிறந்த உதாரணம் தான் இந்த நியமனம். வெட்கம் ரோசம், நாட்டு மக்களின் கருத்தை மதிக்காத இந்த காட்டுமிராண்டிகளை இலங்கை மண்ணிலிருந்து அடியோடு அகற்றுமாறு அது நடை பெறும் வரை நாம் படைத்த இறைவனை வேண்டிக் கொண்டிருக்க வேண்டும். எமக்கு அநியாயம் நிகழும் போது எமக்கு எஞ்சியிருப்பது எம்மைப் படைத்த இறைவனிடம் கையேந்தி பிரார்த்திப்பது மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.