போக்குவரத்து போலிஸார் ஒருவர், மிம்பர் மேடை ஏற்றினால் எப்படி இருக்கும்...!
போக்குவரத்து போலிஸார் ஒருவர் மிம்பர் மேடை ஏற்றினால் எப்படி இருக்கும்...!
இப்டித்தான் இருக்கும்.
ஜனங்களே...!
தவ்பா எனும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளுங்கள்...!
தக்வா எனும் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள்...!
பாவம் செய்யும் வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்...!
எண்ணம் எனும் டயர்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்...!
உள்ளம் எனும் இயந்திரத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள்...!
குர்ஆன் சொல்லும் விதிமுறைகளை பேணி நடந்தது கொள்ளுங்கள்...!
சன்மார்க்கம் சொல்லும் பாதையில் மாத்திரமே செல்லுங்கள்...!
உங்களுக்கு முன்னால் ஒரு பெரும் சோதனைச் சாவடி வரப்போகிறது...!
விதிமுறைகளை மீறினால் நரக பாதாளம் தண்டனையாக கிடைக்கும் என்பதை
அஞ்சிக்கொள்ளுங்கள்!
வஸ்ஸலாமு அலைக்கும்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment