மாளிகாவத்தையில் இளைஞர் கொலை
போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது போதைப்பொருளை திருடியதாக கூறி வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று அவரை மோசமாக தாக்கியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment