முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று -09- துருக்கி தூதரகத்திற்குச் சென்று 15000 இற்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய அண்மைய நிலநடுக்கத்தை அடுத்து அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இலங்கை மக்களின் பிரார்த்தனைகள் துருக்கிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் உள்ளன.
இனி காலம் சென்றவர்கள் திரும்பிவருவார்கள். சரியான ஆசாமி கையொப்பமிட்டு விட்டார்.
ReplyDelete