மீண்டும் வந்தார் சுஜீவ - உடனடியாக பதவி வழங்கினார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரசார செயலாளராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.,
இன்றைய -02- மாத்தளை மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்ததை அடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment