"முஸ்லிம்கள் ஒரு, சாம்ராஜ்யமாக ஒன்றுபட்டால்..."
முஸ்லீம்கள் அரை நூற்றாண்டில் பாதி உலகை வெற்றிகொண்டனர். ரோமானியப் பேரரசு 800 ஆண்டுகள் கைப்பற்றாத நாடுகளை அவர்கள் அரை நூற்றாண்டில் கைப்பற்றினர்.
இஸ்லாமிய படைகள் 6 ஆண்டுகளில் இரண்டு சக்திவாய்ந்த சாம்ராஜ்யங்களை வீழ்த்தி, மூன்றாவது சாம்ராஜ்யமான (சீனாவை) வரி செலுத்தும் படி பணித்தது.
ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா என 3 கண்டங்களில் படையெடுப்புக்களை மேற்கொண்டது.
இதில் பெரும்பாலான வெற்றிகள் நபித்தொழர்களாலும் அவர்களை தொடர்ந்து வந்த தோழர்களாலும் வழிநடத்தப்பட்டது.
இதனால்தான் பிரபல ஆய்வாளர் ரோன்ஸ் பிரவுன் கூறுகிறார்: "முஸ்லிம்கள் ஒரு சாம்ராஜ்யமாக ஒன்றுபட்டால் கிறிஸ்தவ உலகம் அடையாளம் இல்லாமல் அழிந்துவிடும்!"
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment