கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது
பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment