Header Ads



பாத்திமா முஸ்லிம் மகளிர் இஸ்லாமிய கற்கை நிறுவன பட்டமளிப்பு விழா


குருநாகல் மாவட்டம் தும்மலசூரிய, ஆரிஹாமம் பாத்திமா முஸ்லிம் மகளிர் இஸ்லாமிய கற்கை நிறுவனத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழா கடந்த (18) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.



No comments

Powered by Blogger.