நடுவீதியில் ஆட்டோவுக்கு ஏற்பட்ட நிலை
கொழும்பு, ஹொரண பாணந்துறை பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இன்று (27) முச்சக்கரவண்டி ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
ஹொரணை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர், ஏற்கனவே முச்சக்கர வண்டி தீயால் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்தக் காட்சி அருகில் இருந்த நபரின் கைத்தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
Post a Comment