நேர்காணலின் நடுவே கைத்துப்பாக்கியை எடுத்த இராஜாங்க அமைச்சர்
இணைய சேனலொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைப் பிடித்திருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் தனக்குக் கிடைத்த துப்பாக்கி என அவர் அந்தக் கலந்துரையாடலில் தெரிவித்தார்.
சுதத்த திலகசிறியுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தக் காட்சியைக் காணலாம்.
Post a Comment