இஸ்ரேலின் கொடுமைகள் - மல்வத்தை, அஸ்கிரிய தேரர்களிடம் முறையிட்ட பலஸ்த்தீன தூதுவர்
(அஷ்ரப் ஏ சமத்)
பலஸ்தீன் துாதுவா் கலாநிதி சுகைர் எம்.எச். டார் செய்யத் அஸ்கிரிய கலாநிதி வராக்கா கொட தம்மசித்தி சிறி பாக்கண்ட ஜானரத்தினபிந்தான மஹாநாய்கக தேரரை அத்துடன் மல்வத்தை திப்புட்டுவாவே சுமங்களாவே தேரா்களை கண்டியில் அஸ்கிரிய மாகா பௌத்த பண்சலையில் வைத்து இச்சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பில பலஸ்தீன் நாட்டில்
நடைபெறும் யுத்தங்கள் அந்த நாட்டில் உள்ள காணிகள் உடைமைகள் கொடுமைகளை இஸ்ரேல் அபகரிப்பு பற்றிய பிரச்சினைகளை பலஸ்தீன் துாதுவா் அஸ்கிரிய தேரா்களுக்கு விளக்கிக் கூறினாா்.
Post a Comment