லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு
12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 2,112 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 32 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 845 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post a Comment