இலங்கை அரசாங்கம் துருக்கியில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேயிலை ஏற்றுமதி கம்பனிகளின் அனுசரணையுடன் ஒரு தொகை தேயிலையை அன்பளிப்புச் செய்தது.
வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அமீர் அஜ்வத் அன்பளிப்பினை துருக்கிய தூதுவர் டெமெட் செகர் இக்லுவிடம் கையளிப்பதனைப் படத்தில் காணலாம்.
Post a Comment