இனிமேல் இது கட்டாயம்
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு தேவை என்பதாலும் அது குறித்த அறிவு இன்மையால் பாதிப்புகள் அதிகமாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment