திருடர்களை விரட்டி பிடித்த மக்கள்
கம்பஹா - மஹாவிட பிரதேசத்தில் தங்கச்சங்கிலி ஒன்றை அபகரித்து செல்ல முயற்சித்த திருடர்கள் இருவரை அப்பிரதேச மக்கள் விரட்டி பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் (27.02.2023) பதிவாகியுள்ளது.
திருடர்கள் இருவரும் தங்க சங்கிலியை அபகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயற்சித்த போது அப்பகுதியில் சிலர் கப்ரக வண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் பின்தொடர்ந்து விரட்டி பிடித்துள்ளனர்.
இந்த பின்னர் குறித்த இரு திருடர்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment