தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - சஜித் கண்டனம்
தேசிய மக்கள் சக்தி மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்!
தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
Post a Comment