Header Ads



மைத்திரிக்கு அதிரடி கலந்த, பகிரங்கச் சவால்


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், தாமும் தேர்தலில் போட்டியிட்டு முன்னாள் ஜனாதிபதியை விட, ஒரு வாக்கையேனும் கூடுதலாக பெறுவதாக சாமர சம்பத் பகீரங்க சவால் விடுத்துள்ளார் . 


மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ள ஹெலிகொப்டரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமானவர்களும் முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்தை விமர்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . 


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்மைக் காலமாக கூறி வருகின்றார் . இருந்தபோதும் , அவரின் இந்த தீர்மானத்தை பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.