துருக்கி, சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு 8000 ஆயிரத்தை நெருங்குகிறது
துருக்கி, சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு 8000 ஆயிரத்தை நெருங்குகிறது.
இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிகவும் மோசமான பேரழிவு என துருக்கி ஐனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
துருக்கி மற்றும் சிரியாவில் மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் துருக்கியின் உள்கட்டமைப்புக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
நிலநடுக்கத்தால் 7,266 இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருக்கின்றனர்.
Post a Comment