அல் ஜாமியதுல் அஸீஸீய்யா அரபிக் கல்லூரி, அல் பாஸ் சர்வதேச பாடசாலையில் 75 வது சுதந்திரதின விழா
அல் ஜாமியதுல் அஸீஸீய்யா அரபிக் கல்லூரி மற்றும் அல் பாஸ் சர்வதேச பாடசாலை இணைந்து 75 வது சுதந்திர தின விழாவினை 4 -2 -2023 அன்று கல்லூரியின் முதல்வர் பன்னூளாசிரியர் அப்லலுல் உலமா அஸ்ஸெய்யித் அப்துல் அஸீஸ் மௌலானா அல் ஹுஷ்ஹாலி அர்ரிபாயிய்யி தலைமையில் மற்றும் அஸீஸிய்யாவின் அதிபர் அல் உஸ்தாத் அப்துல் வாஹித் (அல் பஹ்ஜி) அவர்கள் மற்றும் பாடசாலை அதிபர் M.S.M. Mr ஸாதிக் மற்றும் உஸ்தாத் மார்கள் ஆசிரிய ஆசிரியைகள் ,பிரமுகர்கள் இன்னும் மாணவ மாணவிகளின் பல ஆக்கங்களுடன் நடைபெற்றது.
Post a Comment