Header Ads



துருக்கி சிரியா நிலநடுக்கம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது


துருக்கி மற்றும் சிரியாவில் பெப்ரவரி 6 ஆம் திகதி 7.8 ரிக்டா் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது. 


இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில்  20 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிரியாவில் 8.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  ஐ.நா வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 5,30,000-க்கும் அதிகமானோர் துருக்கியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். 


 

No comments

Powered by Blogger.