26 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதி
இன்று (25) யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நெல்லிகல விகாரைக்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சுமார் 26 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விகாரைக்கு செல்லும் வழியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
மொரட்டுவையில் இருந்து நெல்லிகல விகாரை நோக்கி யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் மொரட்டுவ இந்திபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர்கள் சங்க குழுவொன்று பயணித்ததாக Adaderana தெரிவித்தார்.
Post a Comment