இன்ஷா அல்லாஹ் சகல பூகம்ப பகுதிகளிலும் கட்டுமானம் - நாளை 1,797 வீடுகள் கட்டும் பணி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மொத்தம் 1,797 வீடுகள் கட்டும் பணியை நாளை -22- தொடங்கவுள்ளோம் என துருக்கிய ஜனாதிபதி அறிவிப்புச் செய்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் மார்ச் மாதத்தில் அனைத்து பூகம்ப பகுதிகளிலும் எங்கள் கட்டுமான மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடங்கும், இந்த பெரிய பேரழிவின் தடயங்களை அகற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கிய நிலநடுக்கத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment