Header Ads



1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


துருக்கி நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 1300 பேருக்கு மேல் பலியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.


துருக்கியில் குறைந்த பட்சம் 912 பேரும், சிரியாவில் 467 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.