புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடி அன்வர் வித்தியாலய மாணவன், ஸாஹுல் ஹமீது முஹம்மது சல்மான் 166 புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்தள்ளார்.
இது பாடசாலை மட்டத்தில் முதலாம் இடமாகும்.
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, ஸாஹுல் ஹமீது முஹம்மது சல்மான் (அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி - விரிவுரையாளர்) மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியை சுல்பிக் நழீறா ஆகியோரின் மகனும் ஆவார்.
Post a Comment