இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தூதுவராக Azusa Kubota நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று -09- வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடலில் பங்கேற்றார்.
சமூக-பொருளாதார மீட்சி மற்றும் பல துறைகளின் ஆதரவில் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அலி சப்ரி இதன்போது தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி என்பவர் சர்வதேச மட்டத்தில் மிகவும் முக்கியமானவர். அவருடைய பார்வையும் தூரநோக்கும் 45 மேற்பட்ட அங்கத்துவநாடுகளை மையமாகக் கொண்டு சிந்திப்பவர். அவருடன் எதனைப் பேச வேண்டும் என இந்த ஆள்பார்வை அமைச்சர் அறிவாரா? அந்த அறிவும் ஞானமும் இவருக்கு இல்லை என்பது பார்வையிலேயே தெரிகிறது. தற்போதுள்ள பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த இவர் பொறுத்தமாக அமையலாம். ஆனால் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் தரத்தைப் பேண இந்த ஆள்பார்வையால் முடியுமா?
ReplyDelete