Header Ads



கோடரிகளுடன், காலில் செருப்பின்றி பாராளுமன்றத்திற்கு வந்த ஆதி வாசிகள் (படங்கள்)


நாடு முழுவதிலும் உள்ள சகல ஆதிவாசிகள் தலைவர்களுடன் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த அழைப்பை ஏற்று நேற்றையதினம் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தன்னைச் சந்தித்த ஆதிவாசிகள் தலைவரிடம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.