உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று -18- முதல் ஆரம்பமாவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
Post a Comment