Header Ads



முஸ்லிம் சமூகம் தமக்காக, உரத்துப்பேசும் பேச்சாளரைத் தவறவிடும் - ஹர்ச சில்வா


தமது கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிட ரஹ்மானை முன்னிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது . 


இந்தநிலையில் கொழும்பு மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கொழும்பு மாவட்ட சக உறுப்பினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் . 


முஸ்லிம் சமூகம் , தமக்காக மிகவும் உரத்துப்பேசும் பேச்சாளரைத் தவறவிடும் . 


எனினும் , அவர் வெற்றி பெறுவார் என்பதில் எமக்கு நம்பிக்கை உள்ளது . நமது நஷ்டம் , கொழும்புக்கு நன்மை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ட்வீட் செய்துள்ளார்.


No comments

Powered by Blogger.